Pages

14/7/10

எங்க வீட்ல பூத்த பூ

எங்க வீட்ல தோட்டம் இல்ல .
அதனால வாசல்ல இருக்க கொஞ்ச  எடத்துல
பூ செடிகள் மட்டும் கொஞ்சம் வாங்கி
நட்டோம் .அதற்கு தினமும் வீட்டில் யாராவது
தண்ணீர் விடுவோம் , உரதிர்ற்கு வெங்காய தோல் ,பூண்டு தோல்
என்று  கொஞ்சம் போடுவோம்.தினமும் பூ பூத்து இருக்கானு
பாத்துகிட்டே இருப்போம்.அப்போ பூத்த முதல் பூ இது தான்.(அரளி)
 

இந்த பூ இப்போ தான் மொட்டு விட்டு இருக்கு (நந்தியாவட்டை)
                                                             இது பாரிஜாதம்

இது செம்பருத்தி 

 
இந்த செடிகள் எல்லாம் பூத்ததும்  அதெல்லாம் அடுத்த பதிவில்



1 comments:

Mahi சொன்னது…

எல்லாமே எனக்கு பிடித்த பூக்கள்!செம்பருத்தி என்ன கலர்?அடுக்கு செம்பருத்தியா? சிவப்பு/பிங்க் கலர்??

ஒரு ப்ரேக்-கு அப்புறம் வந்திருக்கீங்க சௌம்யா,வீட்டில் அனைவரும்(புதுவரவு உட்பட) நலமா? :)

கருத்துரையிடுக