Pages

7/7/10

களவாணி

களவாணி படம் ,நானும் என் கணவரும் நேத்து போனோம் .
ரொம்ப நாள் க்கு அப்புறம், படம் ரொம்ப பிடிச்சி இருந்தது. full காமெடி ஸ்டோரி. சிரிச்சிகிட்டே இருந்தோம்
போகும் போது evening நல்ல climate .
கொஞ்ச தூரம் போனதும் lite ஆ தூரல் வேற,போட்டுது.
.ECR ல இயற்கை ஐ ரசிச்சிகிட்டே..போனோம்
 இந்த மாதிரி படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு.
படத்தில்  எல்லாருமே நல்லா நடிச்சிஇருந்தாங்க.
கஞ்சா கருப்பு வரும் எல்லா   சீன் ல  யும் காமெடி தான்.
நல்ல படம் பார்த்த திருப்தி.
நன்றி .படம் உதவி:கூகுள் இமேஜஸ்

4 comments:

Mahi சொன்னது…

விகடன் விமர்சனம் பாத்தேன்..நல்லாருக்குன்னு சொல்லிருந்தாங்க..நீங்களும் பார்த்தாச்சா? :)

Sowmya சொன்னது…

நீங்க (விகடன்)விமர்சனம் படிசீங்களா? மகி
நாங்க எந்த படம் பார்க்கனும் முடிவே பண்ணல
டிக்கெட் கவுன்ட்டர் கிட்ட போய் தான்
களவாணி னு முடிவு பண்ணோம்.ஏன்னா ,
பின் குறிப்பு :(2 படம் mind ல இருந்துது 1 ,இராவணன் 2 , களவாணி
உங்க ப்ளாக் ல Raavan படம் பத்தி நீங்க சொன்னது நியாபகம் வந்தது , சோ களவாணி .).

Priya சொன்னது…

படம் நல்லா இருந்ததா... அப்போ பார்க்கலாம்னு சொல்றீங்க:) சரி நானும் பார்த்துட்டு சொல்றேன் செளம்யா.

Sowmya சொன்னது…

பாருங்க ப்ரியா நல்லா என்ஜாய் பண்ணுவீங்க

கருத்துரையிடுக