ரொம்ப நாளைக்கு அப்பறம் நான் எழுதறதுனால சிம்பிள் ஆன ரெசிபி யோட ஸ்டார்ட் பண்றேன்,
பேல் பூரி
வெங்காயம் 1
தக்காளி 1
பொறி 2 கப்
மல்லி தேவைக்கு
மிக்ஸ்சர் 1 கப்
பச்சைமிளகாய் 1 (சிறியது)
ஓம்பொடி 1/2 கப்
சாஸ் கொஞ்சம்
சாட்மசாலா சிறிதளவு
உப்பு தேவைக்கு
செய்முறை
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி ,மல்லி ,மிளகாய் கூடபொறி ,சாஸ் ,சாட்மசாலா , உப்பு ,மிக்ஸ்சர்,ஓம்பொடி சேர்த்து நன்றாக கலந்தால் பேல்பூரி தயார்.
4 comments:
சௌம்யா உங்களோட பேல் பூரி பார்க்க நல்லா இருக்கு.
மிக சுலபமான குறிப்புதான்... பகிர்வுக்கு நன்றி செளம்யா.
இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க
ஒரு வரியில் குறிப்பு, நன்றாக இருக்கிறது.
கருத்துரையிடுக