Pages

29/6/10

தேர் திருவிழா

எங்க  ஊர் ல தேர் திருவிழா ரொம்ப சூப்பர் ஆ இருக்கும்.    
மதுராந்தகம் கோதண்டராமர் சுவாமி திருக்கோவில்.நெறைய கடைகள் , ராட்டினம், மெஹந்தி போட கடைகள் ,குட்டி பசங்களுக்கு நெறைய  விளையாட்டு பொருட்கள் னு ஒரே சூப்பர் ஆ இருக்கும். வீட்டு பெரியவர்களிடம் தேர் காசு என்று தனியாக collection வேறு . ராட்டினம் சுற்றி , ஐஸ் கிரீம் சாப்ட்டு ,இன்னும் என்ன என்ன வாங்க  வேண்டுமோ வேண்டியதை வாங்கி கொண்டு வீடு திரும்புவோம் .
அப்பறம் காலையில் சுவாமி தேர் ல் வருவார்.ஊரே கூடி தேர் இழுப்போம் . பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள்வார் .


4 comments:

Priya சொன்னது…

திருவிழான்னாலே கொண்டாட்டம்தான்!
எந்த ஊர் தேர் திருவிழா இது செளம்யா?

Sowmya சொன்னது…

ஆமாம் ப்ரியா.திருவிழா னாலே ஒரே கொண்டாட்டம் தான்.ஜாலி ஆ இருக்கும் .
இது மதுராந்தகம் கோவில் தேர் திருவிழா.

Mahi சொன்னது…

நல்லா இருக்கு சௌம்யா உங்க ஊர் தேர்! இது நீங்க எடுத்த போட்டோதானே?

Sowmya சொன்னது…

இல்ல மகி, இந்த போட்டோ என் தங்கை எடுத்தது.

கருத்துரையிடுக