நெயில் ஆர்ட் மேல ரொம்ப ஆர்வம் வரவே வீட்டில் இருக்கும் things ஐ வைத்து ட்ரை செய்தேன் .
தேவையான பொருட்கள் .
1. Nail polish
2. Acrylic colours
3. Nail polish remover
4. Paint brush small size
5. Glass colour nail polish
6. Glitter tube
Nail polish remover கொண்டு நகங்களை துடைத்து
விட்டு nailpolish ஐ Apply செய்து பின்பு Acrylic colours ஐ பெயிண்ட் brush இன் அடி முனையால் நமக்கு பிடித்தமான டிசைன் போட வேண்டியதுதான்.
நன்றாக காய்ந்தவுடன் Glass colour nail polish போட வேண்டும் . Glitter tube கொண்டு விரும்பினால் கொஞ்சம் decorate செய்து கொள்ளலாம் .

3 comments:
ரொம்ப அழகாக இருக்கு
nail art looks soo good... have to try it soon... thanks for sharing sowmya...
நகங்கள் க்ளோஸப்ல போட்டு இருந்தால் டிசைன் தெளிவாக தெரிந்திருக்கும்.
கருத்துரையிடுக