Pages

14/2/12

கோலங்கள்

பொங்கலுக்கு வீட்டு வாசலில் நெறைய கோலங்கள் போட்டோம்.
பிரியா ராம் பொங்கல் கு போட்ட கோலங்களை அப்டேட் பண்ண சொல்லி இருந்தாங்க. டைம் இல்ல, இப்போ தான்  டைம் கிடைச்சுது  அதனால அப்டேட் பண்ணி இருக்கேன்



1 comments:

Priya ram சொன்னது…

சௌம்யா, கோலம் எல்லாம் சூப்பர்... அந்த பிராக் கோலம் ரொம்ப நல்லா இருக்கு .... 16 புள்ளி 16 வரிசையா ?

கருத்துரையிடுக