Pages

16/6/10

பச்சை குன்தன் & முத்து லோரியல்ஸ் நெக்லஸ்

இந்த fancy jewel பச்சை குந்தன் கற்கள் மற்றும்
முத்து லோரியல்ஸ் கொண்டு செய்தேன்.

1 comments:

Mahi சொன்னது…

அழகா இருக்கு சௌம்யா!
நீங்க தமிழ்குடும்பத்துல கமெண்ட் போடுவீங்களே அந்த சௌம்யாவா?

ஜலீலாக்கா சொன்னது மாதிரி,ப்ளாக்ல பாலோயர்ஸ்,லேபிள்ஸ்,ப்ளாக் ஆர்க்கைவ் எல்லாம் சேருங்கப்பா..
டேஷ்போர்ட்--->லேஅவுட்--->ஏட் கேட்ஜட்--->பாலோயர்ஸ்
டேஷ்போர்ட்--->லேஅவுட்--->ஏட் கேட்ஜட்--->லேபிள்ஸ்
டேஷ்போர்ட்--->லேஅவுட்--->ஏட் கேட்ஜட்--->ப்ளாக்ஆர்க்கைவ்
இப்படி ஒண்ணொண்ணா செய்ய ஆரம்பிச்சா உங்களுக்கே தெர்ந்துடும்..ஆனா தமிழ்-ல வைத்திருக்கீங்க ப்ளாக்-ஐ! இவை எல்லாமே தமிழ்ல இருக்கும் உங்க டேஷ்போர்ட்ல. பார்த்து பண்ணிடுங்க.

அப்புறம்,இந்த கமெண்ட் பார்ம்-ல இருக்க "word verification"-ஐயும் ரிமூவ் பண்ணிடுங்க.

கருத்துரையிடுக