களவாணி படம் ,நானும் என் கணவரும் நேத்து போனோம் .
ரொம்ப நாள் க்கு அப்புறம், படம் ரொம்ப பிடிச்சி இருந்தது. full காமெடி ஸ்டோரி. சிரிச்சிகிட்டே இருந்தோம்
போகும் போது evening நல்ல climate .
கொஞ்ச தூரம் போனதும் lite ஆ தூரல் வேற,போட்டுது.
.ECR ல இயற்கை ஐ ரசிச்சிகிட்டே..போனோம்
இந்த மாதிரி படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு.
படத்தில் எல்லாருமே நல்லா நடிச்சிஇருந்தாங்க.
கஞ்சா கருப்பு வரும் எல்லா சீன் ல யும் காமெடி தான்.
நல்ல படம் பார்த்த திருப்தி.
நன்றி .படம் உதவி:கூகுள் இமேஜஸ்
7/7/10
29/6/10
தேர் திருவிழா
எங்க ஊர் ல தேர் திருவிழா ரொம்ப சூப்பர் ஆ இருக்கும்.
மதுராந்தகம் கோதண்டராமர் சுவாமி திருக்கோவில்.நெறைய கடைகள் , ராட்டினம், மெஹந்தி போட கடைகள் ,குட்டி பசங்களுக்கு நெறைய விளையாட்டு பொருட்கள் னு ஒரே சூப்பர் ஆ இருக்கும். வீட்டு பெரியவர்களிடம் தேர் காசு என்று தனியாக collection வேறு . ராட்டினம் சுற்றி , ஐஸ் கிரீம் சாப்ட்டு ,இன்னும் என்ன என்ன வாங்க வேண்டுமோ வேண்டியதை வாங்கி கொண்டு வீடு திரும்புவோம் .
அப்பறம் காலையில் சுவாமி தேர் ல் வருவார்.ஊரே கூடி தேர் இழுப்போம் . பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள்வார் .

22/6/10
15/6/10
14/6/10
13/6/10
மெரூன் &முத்து மாலை
பேன்சி ஜ்வல்ஸ் செய்வது ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு .
மெரூன் மற்றும் முத்துக்களால் செய்த மாலை .