29/12/11
21/4/11
Pot Painting
ஒரு முறை.நாங்க மட்கா குல்பி வாங்கினோம் ..
அப்பபோ ஐஸ்கிரீம் ஐ இந்த பானையில் தந்தாங்க.
அப்பறமா பானைல பெயிண்ட் பண்ணலாம் னு தோணவே
அதை எடுத்து வெச்சிஇருந்தேன்.மெதுவா ஒரு வருஷதுக்கு
அப்பறம் இப்போ தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெயிண்ட் பண்நேன்.
பெயிண்ட்டிங் எல்லாம் முறையா தெரியாது. சும்மா எனக்கு தெரிஞ்சத
பண்ணி இருக்கேன்.

9/4/11
6/3/11
பேல்பூரி
ரொம்ப நாளைக்கு அப்பறம் நான் எழுதறதுனால சிம்பிள் ஆன ரெசிபி யோட ஸ்டார்ட் பண்றேன்,
பேல் பூரி
வெங்காயம் 1
தக்காளி 1
பொறி 2 கப்
மல்லி தேவைக்கு
மிக்ஸ்சர் 1 கப்
பச்சைமிளகாய் 1 (சிறியது)
ஓம்பொடி 1/2 கப்
சாஸ் கொஞ்சம்
சாட்மசாலா சிறிதளவு
உப்பு தேவைக்கு
செய்முறை
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி ,மல்லி ,மிளகாய் கூடபொறி ,சாஸ் ,சாட்மசாலா , உப்பு ,மிக்ஸ்சர்,ஓம்பொடி சேர்த்து நன்றாக கலந்தால் பேல்பூரி தயார்.