ஒரு முறை.நாங்க மட்கா குல்பி வாங்கினோம் ..
அப்பபோ ஐஸ்கிரீம் ஐ இந்த பானையில் தந்தாங்க.
அப்பறமா பானைல பெயிண்ட் பண்ணலாம் னு தோணவே
அதை எடுத்து வெச்சிஇருந்தேன்.மெதுவா ஒரு வருஷதுக்கு
அப்பறம் இப்போ தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெயிண்ட் பண்நேன்.
பெயிண்ட்டிங் எல்லாம் முறையா தெரியாது. சும்மா எனக்கு தெரிஞ்சத
பண்ணி இருக்கேன்.

7 comments:
sowmya ur pot design is super.
Nice one. Keep posting more.
குட்டியா க்யூட்டா இருக்கு சௌம்யா! :)
நல்லா இருக்கு...
குட்டியூண்டு சொப்பு சாமான் பானை டிசைன் நன்னா தான் இருக்கு!! இங்க ப்ளாக்கை ஓபன் பண்ணினா என்னவோ எஸ் ஜே சூர்யா படம் மாதிரி அடல்ட் கண்டண்ட்னு அறிவிப்பு வந்து பயம்குடுத்தர்து. தக்குடு & மஹி மாதிரி குழந்தேள் எல்லாம் வந்து போகர இடம். கொஞ்சம் சரிபண்ணகூடாதா?? :-))
இனிமே பயம் இல்லாம குழந்தேள் எல்லாம்வரலாம் . அடல்ட் கண்டண்ட் ஐ சரி பண்ணியாச்சு
நல்ல கற்பனை. அது சரி சட்டி வாயின்னு சொல்லுவாளே அது இதுதானா?
கருத்துரையிடுக