Pages

15/6/10

முத்து மாலை


வெள்ளை முத்துக்களால் செய்த மாலை இது.


5 comments:

Mahi சொன்னது…

சௌம்யா,அழகா இருக்குங்க முத்துமாலை..எனக்கு அந்த பென்டன்ட்&கம்மல் டிஸைன் ரொம்ப பிடித்தது!
இந்த மாதிரி ஹேன்ட்வொர்க் நான் இதுவரை செய்ததில்லை.பார்த்து ரசிப்பேன்.
ஆல் தி பெஸ்ட் பார் ப்ளாகிங்! :)

Jaleela Kamal சொன்னது…

ஆஹா எனக்கு ரொம்ப பிடித்த முத்து மாலை ரொமப் அழகாக இருக்கு

Jaleela Kamal சொன்னது…

சைடில் பிளாக் ஆர்சிவ் வையுங்கள், பாலோவர்ஸ் ஆட் பண்ணுங்கல்.
வோர்ட் வெரிபிகேஷன் நோ கொடுங்க

Sowmya சொன்னது…

ரொம்ப நன்றி மகி,
எனக்கு கூட நான் செய்ததில் பிடித்த
முத்து மாலை இது.
இப்போ தான் first டைம் ப்ளாக் ஓபன் பண்ணி இருக்கேன்.
எல்லாருடைய கமெண்ட்ஸ் ம் பாத்து மகிழ்ச்சியா இருக்கு.

Sowmya சொன்னது…

ரொம்ப நன்றி ஜலீலா,
எனக்கு கூட முத்து மாலை ரொம்ப பிடிக்கும்.
இப்போ தான் first டைம் ப்ளாக் ஓபன் பண்ணி இருக்கேன்.
உங்க கமெண்ட்ஸ் பாத்து மகிழ்ச்சியா இருக்கு.
நீங்க சொன்ன டிப்ஸ் எல்லாம் follow பண்ரேன்.

கருத்துரையிடுக